மகான்கள், சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், பாண்டவர்கள், நவக்கிரக நாயகர்கள் தினமும் அருளும் சுவடிகள் Contact தொடர்பு

Friday, February 21, 2014

மகான் ரோமரிஷியின் சித்தர் காப்பு.
, ,

காப்பான கருவூரார் போகநாதர் 
............. கருணையுள்ள அகத்தீசர், சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
............. முக்கியமாய் மச்சமுனி, நந்திதேவர்
கோப்பான கோரக்கர், பதஞ்சலியார்
............. கூர்மையுள்ள இடைக்காடர், சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
............. வாசமுனி கமலமுனி காப்புதானே.
-மகான் ரோமரிஷி