Friday, January 20, 2017

முத்தமிழ்த் தலைவன் தமிழக நிலை குறித்து அருளிய அருட்சுவடி 20/01/2017

முத்தமிழ்த் தலைவன், முன்னின்று அருளும் முதல்வன் மூலப் பொருளாய் விளங்கி நிற்கும் முழு முதற்தெய்வம் முருகப்பெருமான் தமிழக நிலை குறித்து அருளிய அருட்சுவடி

Wednesday, January 18, 2017

ஏறுதழுவல் பற்றி முருகப்பெருமான் சுவடி 18/01/2017

ஏறுதழுவலுக்கு ஆதரவாக மகான் சுப்பிரமணியரின் ஆசிநூல். இந்தியர்களையும், இந்தியாவையும் எதிர்ப்பவர்களுக்கு வரும் கேடுகள். அமெரிக்காவின் சதியும், ஆதிக்கமும், இந்தியாவில் எவ்வளவு காலம் இருக்கும்..?! இந்தியாவில் அமெரிக்க ஆதிக்கத்தை உடைப்பது எப்படி..?!