முருகப்பெருமானரதும் அவர்தம் சீடர்களான முற்றுப்பெற்ற சித்தபெருமக்களதும் மெஞ்ஞானக் கருத்துக்களை அறிய ஞானத்திருவடி நூலை வாங்கிப் படியுங்கள்! குருநாதர் மகான் ஆறுமுக அகத்திய அரங்கமகாதேசிக அடிகளார் அவர்கள் ஞானிகளின் பாடல்களுக்கு தான் உணர்ந்த இரகசியங்களை நம்பால் கருணை கொண்டு எளியமுறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல். இது ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.தொடர்பு @http://

No comments:
Post a Comment